Translate

Friday 3 February 2012

பெண்களை கொடுமை செய்யும் காட்டு மிராண்டி நாடுகளிடமும்

எந்த ஒரு பயங்கரவாத பெண்களை கொடுமை செய்யும் காட்டு மிராண்டி நாடுகளிடமும் எந்த பயங்கர ஆயுதம் இருக்க அனுமதிக்க முடியாது ஸ்ரீலங்கா இனபடுகொலை செய்ய பெரிதும் உதவிய இந்த இரான் அழிக்க பட வேண்டிய நாடே 


ஜெருசலேம்: 4 அணுகுண்டுகளைத் தயாரிக்க் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் தயாரித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் தனது நாட்டுக்கு பேராபத்து எழுந்திருப்பதாகவும் அது அச்சம் வெளியிட்டுள்ளது.

தற்போதைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கண் பார்வை ஈரான் மீது தீவிரமாக படிந்துள்ளது. எந்த வகையில் ஈரானை முடக்கலாம் என்று இரு நாடுகளும் 'ரூம்' போடாத குறையாக யோசித்துக் கொண்டிருக்கின்றன

No comments:

Post a Comment