ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்களைக் குறிக்காது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டீனாஸ் தெரிவித்துள்ளார். வெறுமனே தேர்தல்களை நடத்துவதன் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது எனவும், ஜனநாயகம் என்பது அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்........................ read more
No comments:
Post a Comment