அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் அடுத்தவாரம் சிறிலங்காவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையை கையாளும் உயர்மட்ட அதிகாரிகளே கொழும்பு வரவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன................ read more
No comments:
Post a Comment