கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளில் குறுகிய காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தக்கூடியவைகளை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும் என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு அரசாங்கத்தினால் ஏன் சமர்ப்பிக்க முடியாது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்
No comments:
Post a Comment