லண்டன் ஜெனீவா பேருந்து பற்றுசீட்டு பெரும் இடங்கள்:Return trip by bus!LONDON to GENEVA!! 4 JUSTICE & PEACE!!! £70 only (SEVENTY POUNDS)TOGETHER 4 TAMILS Call & pay for your seat ACT NOW 07877204123
Return trip by bus!LONDON to GENEVA!! 4 JUSTICE & PEACE!!! £ 70 only (SEVENTY POUNDS)
TOGETHER 4 TAMILShttp://www.youtube.com/watch? v=o59aAvWf6Ww&feature=player_ embedded#!லண்டன் ஜெனீவா பேருந்து பற்றுசீட்டு பெரும் இடங்கள்:
WEMBLEY:
Sivayogam-London Nadarajar Temple
Anglo Asian Video Centre
Rathy Jewellers
Western Jewellers
Palm Beach Restorent
TOGETHER 4 TAMILShttp://www.youtube.com/watch?
WEMBLEY:
Sivayogam-London Nadarajar Temple
Anglo Asian Video Centre
Rathy Jewellers
Western Jewellers
Palm Beach Restorent
HARROW:
Best Foods
South Harrow F & W
Aim Accountancy
Global Videos
Eastcote Post Office
WALTHAMSTOW:
Abina Super Market
JR Printers
Kumarans
Best Foods
EAST HAM
Seelan
Station Stores
Jaffna Mini Market
Sakthy Cash & Carry
LEWISHAM:
Luxmy F&W
KRS THAMIL KADAI
Best Food
CROYDON:
Best Food
Wilson estate agents
TOOTING:
Muthumaari Amman Temple
Banana Leaf rest.
SOUTHALL:
Lady Margret Halal Meat
Lady Margret Luxmy C & C
Lady Margret Super Stores
Rubees
Thamilini C&C
DHUARAKA c&c
HAYES:
Goldman(VB & Sons)
Thamilan C&C
Krishna
T.C.C.HAYES
TOGETHER 4 TAMILS
07877204123
சர்வதேச சுயாதீன் விசாரணையே வேண்டும்! 25வது நாளாக தொடரும்நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரென்சு தேசத்தில், தாயகம், தேசியம்,தன்னாட்சியுரிமை என முழங்கியவாறு ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நடைப்பயணம் உறுதியுடன்நடைபோடுகின்றது.
கடந்த சனவரி மாதம் 28ம் நாள,; இலண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், 725 கிலோ மீற்றர்களைக்கடந்து உறுதியுடன் வீறுநடை போட்டுக் கொண்டுள்ளது.
தமிழர் மீதான சிறலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை , தமிழீத்தில மனிதஉரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பொன்றுநடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.
கடந்த சனவரி 28ம் நாள் லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத்தொடர் தொடங்குகின்ற பெப் 27ம் நாளில் நா.த.அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம்எனும் மக்கள் எழுச்சிப் போராட்ட நிகழ்வில் நிறைவு செய்யவுள்ளது.
No comments:
Post a Comment