Translate

Wednesday, 29 February 2012

மீண்டும் U.N. முருகதாசன் திடலில் அணிதிரள வேண்டுகோள்!

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை.இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு.ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். 

http://www.facebook.com/events/372111839479464/?context=create
 
"தோற்றுப்போனவன் வெல்வான் விழுந்தவன் நிப்பான்"
ஜெயசங்கர்ருடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அணைத்து தமிழ் மக்களையும் வரும் திங்கள் 5th.March 2012 மூன்று தம்பிமாரை வரவேற்க அனைவரும் மீண்டும் U.N. முருகதாசன் திடலில் அணிதிரள வேண்டுகோள்!
http://www.youtube.com/watch?v=3yhsm0nzNNc&feature=player_embedded#!

No comments:

Post a Comment