Translate

Saturday, 17 March 2012

லண்டனில் தமிழருக்கு ஆப்பு: 3 நிமிடத்துக்கு 1,100 பவுன்கள் கட்டணம் !

ஆகமொத்தத்தில் 1,100 பவுண்டுகளை அவர் கட்டவேண்டும் என்று கூறியுள்ளனர். சுமார் 1 மணிநேரமாக வாதிட்ட கனேஷ் இறுதியில் அவர்களிடம் பேசமுடியாது என்பதனை உணர்ந்து தனது வங்கி அட்டை மூலம் 1,100 பவுண்களைக் கட்டியுள்ளார். பிரைவேட் பாக்கிங் என்று குறிப்பிடப்பட்டுள்ள பலகை மறைக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும், அவ்விடத்துக்கு வரும் எந்த நபராலும் அந்தப் பலகையை சரிவரப் பார்க்க முடியாது என்றும் கனேஷ் தெரிவித்துள்ளார். இதனைக் கவனிக்காமல் எவராவது அவ்விடத்தில் பார்க் பண்ணினால் போதும், கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு அங்கே ஒளிந்து நிற்கும் வீல் கிளேம் போடும் நபர்கள் உடனடியாக வந்து வாகனத்தின் சில்லை கொழுக்கி போட்டுவிடுவார்கள். ................. read more 

No comments:

Post a Comment