சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் தவிர்க்க முடியாத அவசியத்தை வலியுறுத்தும் சனல் – 4 இன் ஆதாரங்கள் வரவேற்று சர்வதேச விசாரணையை அனைவரும் வலியுறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைத் தீவு தொடர்பான அக்கறை கூர்மையடைந்துள்ள காலகட்டத்தில், அமெரிக்காவின் தலைமையில் இலங்கை தொடர்பான பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே................ read more
No comments:
Post a Comment