குடிநீருக்காக போராடும் மக்கள்: சேற்று நீர் பருகவேண்டிய அவலநிலை (பட இணைப்பு) _
தமக்கு முறையான குடிநீர் விநியோகத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரி மேல் கொத்மலைத் திட்டத்தின் புதிய வீடமைப்புத் திட்டத்தின் குடியிருப்பாளர்கள் நேற்று புதன் கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
அட்டன் நுவரெலிய பிரதான வீதியில் தலவாக்கலையில் அமைக்கப்பட்டு வரும் மேல் கொத்மலை நீர் தேக்கத் திட்டத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு அதன் சுற்றுப்புறத்தில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ...........
... read more
No comments:
Post a Comment