- மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன.
- மட்டக்களப்பு மாவட்டத்திலே நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர்.
- 15 வயது சிறுமி தந்தையை இழந்தவர் குடம்பத்தில் 10 பேர் குடும்ப சுமையை குறைக்க வேலைக்கு சென்ற சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக பரவலாகப் பேசப்பட்டு வரும் இவ்வேளையில் இவ்வாறான கலாசார சீர்கேடுகள் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தல் பரவலாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் வெளிவருவதில்லை. இவற்றுக்கு காரணம் கிழக்கிலே இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகளை வெளியிடுவதற்கு ஊடகம் இல்லை என்றே சொல்லலாம். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இவ்வாறான சமூக சீர்கேடுகளை வெளியிடுவதில் ஊடகங்கள் பாரிய பங்கு வகிக்கின்றன.
மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான சமூக சீர் கேடுகள் நான்கு சுவருக்குள்ளேயே நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அவை வெளிச்சத்துக்கு வருவதில்லை. வடக்கு, கிழக்கிலே இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக சொத்துக்கள் உயிர்கள் மாத்திரமல்ல தமிழர்களின் சமூக, கலாச்சாரங்களும் பெண்களின் கற்புகளும் பறிபோகும், விலைபோகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் இளம் விதவைகள். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக இருக்கும் விதவைகளும் அதிகமாக இருக்கின்றனர். மிகவும் இளம் வயதில் திருமணம் முடித்து கணவனை இளந்த இளம் பெண்களைப் பொறுத்தவரை. பலரால் தமது உணர்ச்சிகளை இளம் வயதில் கட்டுப்படுத்த முடியாத வயதில் இருக்கின்றனர். இதனைப் பயன்படுத்தி பலர் காம வேட்டையாடி வருகின்றனர்.
மறு புறத்திலே குடும்ப சுமையை தாமே சுமக்க வேண்டிய நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில் வருமானம் என்பது இல்லை. இதன் காரணமாக தமது கஸ்ரங்களை, வறுமையை போக்க உழைப்புக்கான வழியாக விபச்சாரங்களை பல பெண்கள் நாடிச் செல்கின்றனர்.
இவ்வாறான சமூக சீர்கேடுகளை தொடர விடுவது எமது சமூகத்தின் எதிர்கால நிலையை கேள்விக்குறியாக்கிவிடும். சின்னச்சின்ன பிரச்சினைகளை எல்லாம் பெரிது படுத்தி அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் மௌனம் சாதிப்பது ஏன்? ஆனாலும் சமூக அக்கறை கொண்ட நாம் இவ்வாறான சமூக சீர் கேடுகளை இனிமேலும் தொடர விடக்கூடாது.
மட்டக்களப்பு மாவட்டத்திலே இடம்பெறுகின்ற விபச்சாரங்கள், சமூக சீர்கேடுகளை அதாரங்களுடன் வெளிச்சத்துக்கு தொடர்ந்து கொண்டுவர இருக்கின்றோம். அண்மையில் இடம்பெற்ற வெளிச்சத்துக்கு வந்த விடயங்களை இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.
இவ்வாறான விடயங்களுக்கு, விபச்சாரத்துக்கு, தமது காம இச்சைகளை தீர்த்துக் கொள்வதற்கு தமிழ் பெண்களை பயன் படுத்துவது. முஸ்லிம் ஆண்களாக இருக்கின்றனர். இவ்வாறான தமிழ் பெண்களுக்கு பணம் கொடுத்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தமது காம இச்சைகளை தீர்த்துக் கொள்கின்றனர். இவற்றில் பரவலாக முஸ்லிம் வர்த்தகர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பற்றிய விடயங்களையும். ஆதாரங்ளுடன் வெளியிட நாம் தயங்கப் போவதில்லை.
அண்மையில் நடந்த சில சம்பவங்களை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவர் தமது உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆட்டோவில் கூட்டிச் செல்லும்போது மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அந்த இரு இளம் பெண்களையும் விசாரித்தபோது அவர்கள் குடும்பநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அறிய முடிந்தது. அத்தோடு அவர்கள் தினமும் இவ்வாறு சென்றால்தான் கிடைக்கும் பணத்தில் தமது குடும்பத்தின் அன்றாட உணவுத் தேவையினைக்கூட பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பதனையும் அறிய முடிந்தது.
அதேபோல் வேப்பவெட்டுவான் உசன மலையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருத்தியையும் அவளது சித்தியையும் புகையிலைத் தோட்டத்தில் வேலை பெற்றுத் தருவதாக ஏறாவூரைச் சேர்ந்த வெள்ளையன் என்று அழைக்கப்படுகின்ற இஸ்மாயில் அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னர் அழைத்துச் சென்றிருக்கின்றார். இதுவரை ஒரு நாள் சம்பளமாக 300 ரூபாவும்இ ஒரு சட்டையும் செருப்பும் வாங்கிக்கொடுத்து வயிற்றில் பிள்ளையையும் கொடுத்திருக்கின்றார். 15 வயது சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச் சிறுமி தந்தையை இழந்தவர் குடம்பத்தில் 10 பேர் குடும்ப சுமையை குறைக்க வேலைக்கு சென்றவருக்கு வயிற்றிலும் சுமை.
இந்த நிலையில் ஒழுக்க சீர்கேட்டு சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்ற இடமாக மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையம் விளங்குவது குறிப்பிடதக்கது .அதிலும் அங்குள்ள போன் திருத்தும் விற்பனை செய்யும் கடைகளிலே அதிகம் ஒழுக்க சீர்கேடு இடம்பெறுகின்றது . அந்த வகையில் மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையத்திலே இருக்கின்ற Asian PhoneShop முஸ்லிம் உரிமையாளரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பல ஆதாரபூர்வமான தகவல்களுடன் நிருபிக்கப்பட்டிருக்கின்றது.
நேற்று முன் தினம் Asian போன் கடைக்கு வந்த பெண்னை கடை உரிமையாளர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். இதனை அவதானித்து பின் தொடர்ந்த சிலர் கடை உரிமையாளரை கையும் களவுமாக சவுக்கடி எனும் இடத்தில் வைத்து பிடித்துள்ளனர் அத்தடன் இதற்கு முன்பும் இவர் பல பாடசாலை மாணவிகளையும பெண்களையும் அழைத்து சென்றுள்ளார். இது போன்று பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இதற்காகவே தமது கடையினை பயன்படுத்தி வருகின்றதாக அறிய முடிகின்றது. அத்துடன் பெண்களை பரிமாற்றும் மத்திய நிலையமாகவும் மத்திய பேருந்து நிலையம் விளங்குவது கவலையளிக்கிறது . இது போண்ற செயற் பாடுகளை தடுப்பது யார் பொறுப்பு? மேலதிக செய்திகளையும் தகவல்களையும் ஆதாரத்துடன் தொடர்ந்தும் வெளியிடப்படும். இச் சம்பவம் தொடர்பான மேலதிக ஆதார தகவல்கள் விரைவில்… காத்திருங்கள்.
No comments:
Post a Comment