Translate

Thursday, 22 March 2012

சத்தமிட்டால் வெளியேற்றப்படுவீர்!- ஐ.நா சபையில் ஒலித்த சுவாரஸ்ய அறிவிப்பு!


சத்தமிட்டால் வெளியேற்றப்படுவீர்!- ஐ.நா சபையில் ஒலித்த சுவாரஸ்ய அறிவிப்பு!
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டு சிறிது நேரத்தில் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவையின் தலைவர் அனைத்து நாட்டு உறுப்பினர்களுக்கும் வெளியே சென்று உரையாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதனையும் மீறி சலசலப்புத் தொடர்ந்தால் சபையின் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கையும் விடுத்தமை உறுப்பினர்களை சங்கடத்துக்குள்ளாக்கியது.

No comments:

Post a Comment