Translate

Monday 26 March 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி?

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி? !!!!!!

இந்த தீர்மானத்தால் நமக்கு கிடைக்கும் ஒரே நன்மை என்னவென்றால் , இஸ்ரேல- பாலஸ்தீன பிரச்னைபோல ஈழ பிரச்சனையும் சர்வதேச பிரச்சனையாக உலகிலுள்ள அத்துனை நாடுகளுக்கும் தெரியும் விதமாக அமைவது ஒன்றுதான்!



இதன்மூலம் கிடைக்கும் உலக ஆதரவை கொண்டு ஈழத்தை வென்றெடுக்க அனைவரும் தொடர்ச்சியாக போராடவேண்டும்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!  

No comments:

Post a Comment