Translate

Tuesday, 6 March 2012


மாபெரும் மக்கள் எழுச்சியின் அடையாளமாய் மாறிய ஐ.நா.(100 படங்கள் இணைப்பு)

மாபெரும் மக்கள் எழுச்சியின் அடையாளமாய் மாறிய ஐ.நா. முன்றலின் முருகதாசன் திடல்..!தமிழீழ உறவுகளின் துயர்துடைக்கக் கோரி, ஐ.நா. விடம் நீதி கேட்டு நடைபெற்ற நடைப்பயணத்தின் முடிவிடமான ஜெனீவா நகரின் முருகதாசன் திடல், நேற்று (05.03.2012) மாலை தமிழீழ உறவுகளின் எழுச்சி அடையாளமாய்ப் பொங்கிப் பிரவாகித்தது.
 ஐரோப்பாவின் பலநாடுகளிலிருந்தும் திரண்டு வந்த தமிழீழஉறவுகள், தமது ஆதரவுக்கரங்களின் அடையாளத்தோடு, ஐ. நா முன்றலைப் பேரணியாய் வந்தடைந்து, தமது நியாயக்கோரிக்கைகளை ஐ.நா விடம் முன்வைத்தனர். எழுச்சி நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக, அனைத்து ஐரோப்பிய நாடுகளினதும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர்களும் இணைந்து பொதுச்சுடரை ஏற்றிவைக்க, தமிழீழத்தேசியக்கொடியை சுவிஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப்பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார்.............. read more 

No comments:

Post a Comment