Translate

Wednesday, 21 March 2012

வெள்ளை வான் கடத்தலில் கோத்தபாய இராணுவம் -அதிர்ச்சி தகவல் !


இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஆளும் மகிந்தா அரசு மக்கள் மத்தியில் புதிய பீதி ஒன்றை
இலங்கை இராணுவம் கட்டவிழ்த்து விட்டுள்ளது .
கிரிஸ் மனிதர்களின் தொடர் பீதியை உருவாக்கி விட்ட இலங்கை இராணுவம்
தற்போது வெள்ளை வான் கடத்தல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது .
அண்மையில் சில வர்த்தகர்கள் அரசியல் பிரமுகர்களை கடத்துவதற்கு 8649,என்ற இலக்கமுடைய மிட்சுபிஷி
வெள்ளை வான் ஒன்றினை இலங்கை இராணுவம் பயன் படுத்தி வந்துள்ளது ஆதர பூர்வமாக நிருபிக்க பட்டு அம்பலமாகியுள்ளது .
மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விடுத்தது மனித உரிமை மீறல்களை தொடர்ந்து புரிந்து வரும் இலங்கையின் தற்போதைய செயல் நகர்வும் மேலும்
உலக நாடுகளின் நெருக்கடிக்கு இலங்கை தள்ள படும் என ராயதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன !

No comments:

Post a Comment