Translate

Sunday 22 April 2012

நவகிரக தோசம் சாந்தி செய்பவர்கள்


நவகிரக தோசம் சாந்தி செய்பவர்கள் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தேவி பட்டிணத்தில் கடலுக்குள் அமைந்துள்ள நவகிரகங்களை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் சகல தோசங்களும் விலகும்.இது நவபாஷணத்தால் ஆன நவகிரகங்கள் என சொல்வார்கள்..மிக பழமையானது.

No comments:

Post a Comment