நந்தன வருடம் சித்திரை 1ஆம் திகதி (13.04.2012)வெள்ளிக்கிழமை மாலை 5.45மணிக்கு அபரபக்க அட்டமித் திதியில், உத்தராட நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் சித்த நாமயோகத்தில், பாலவக்கரணத்தில், கன்னி லக்கினத்தில், கடக நவாம்சத்தில் இப்புதிய நந்தன வருடம் பிறக்கிறது.
புண்ணியகாலம்
இன்று பிற்பகல் பிற்பகல் 1.45மணி முதல் இரவு 9.45நிமிடம் வரை
தோஷநட்சத்திரங்கள்
கார்த்திகை, ரோஹிணி, மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதம், உத்தரம், மூலம், பூராடம், உத்தராடம்
கைவிஷேடநேரங்கள்
ஞாயிற்றுக்கிழமை(15.04.2012)
முற்பகல் 8.42 - முற்பகல் 9.44
முற்பகல் 9.56 - முற்பகல் 11.54
பிற்பகல் 12.06 - பிற்பகல் 2.02
திங்கட்கிழமை(16.04.2012)
முற்பகல் 9.10 - முற்பகல் 9.44
முற்பகல் 9.52 - முற்பகல் 11.47
பிற்பகல் 12.03 - பிற்பகல் 1.58
(வாக்கிய பஞ்சாங்கம்)
No comments:
Post a Comment