Translate

Sunday, 15 April 2012

இலங்கை செல்லும் இந்தியா குழுவில் தீ மு க விலகல் -காங்கிரஸ் அதிர்ச்சி -!


இலங்கை செல்லும் இந்தியா குழுவில் இருந்து திராவிட முனேற்ற கழக பிரதி நிதிகள் பங்கேற்க  மாட்டார்கள் என கருணாநிதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .
தமிழக ஆளும் முதல்வர் அம்மா காங்கிரசுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை தொடர்ந்து தற்போது கருணாநிதி இந்த முடிவினை  அறிவித்துள்ளார் .
இந்த இரு பெரும் கட்சிகளின் அதிரடி அறிவிப்பால் நிலை குலைந்து போய் உள்ளது ஆளும் காங்கிரஸ் அரசு .!

No comments:

Post a Comment