திராவிடம் - உங்களையும் எங்களையும் தமிழினத்தை எவ்வாறெல் லாம் வீழ்த்துகிறது
திராவிடம் - உங்களையும் எங்களையும் தமிழினத்தை எவ்வாறெல் லாம் வீழ்த்துகிறது
http://www.facebook.com/groups/faceboolnti72/
நாம் தமிழர் இயக்கம் கட்சியாக உருமாற்றம் பெற்ற போது,கடந்த சட்ட மன்ற தேர்தலில் வை கோ வழிகாட்டுதலில் கன்னட பாப்பாத்தியை ஆதரிப்பதாக சீமான் அறிவித்தார் .
அன்று "சீமான் செல்லும் திராவிட பாதை கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்" என்ற கட்டுரையோடு "நாங்கள் தமிழர்கள் விழிப்புணர்வு" இயக்கம் உருவானது .
"நாங்கள் தமிழர்கள் விழிப்புணர்வு இயக்கம்" தமிழர்களுக்கானது . திராவிடத்தை வீழ்த்தி தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டும் தமிழர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை, வாழ்வாதார பாதுகாப் பினை பெற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இன்று வரை செயல் பட்டு கொண்டிருக்கிறது.
இதன் பரப்புரையின் பல வடிவங்களில் ஒரு அங்கமாக, முக நூலில் தமிழர்கள் எழுச்சி பெறும் விதமாக தொடர்ச்சியாக தமிழீழம் தமிழ் மொழி, தமிழினம், திரைப்படம் அவலம், திராவிடம் சார்ந்த கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருகிறோம் .
திராவிட கருத்துக்களுக்கு, நலம் சார்ந்த முறையில் விடை அளிக்க முடியாமல் திராவிட அரசியல் தலைவர்களின் வழி காட்டுதலில் இயங்கும் திராவிட தொண்டர்கள் நாங்கள் தமிழர்கள் இயக்கத்தின் பெயரில் ஒரு குழுமத்தை துவங்கி திராவிட நஞ்சுக் கருத்துக்களை நாங்கள் கூறுவது போல பரப்பி வருகிறார்கள் .
இன்று தமிழர்கள்,தமிழர்களாக எழுச்சி பெறுவதை தாங்க முடியாமல், தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக திராவிட தலைவர்களின் வழியில் இங்குள்ள திராவிட மக்கள், தமிழன் என்ற முகமூடியுடன் திராவிடத்திற்கு ஆதரவான கருத்துகளையும் தமிழ் இனத்திற்கு எதிர்ப்பான கருத்துகளையும் சிறப்பாக செயல் பட்டு கொண்டிருக்கும் தமிழர் குழுமத்தின் பெயரில் ஊடுருவி விதைகின்றனர்
இதே வேலையைத்தான் சிங்களவன் ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டு இருக்கிறான் .
.
அதே வேலையை இங்குள்ள திராவிடர்கள், நம் பெயரில் வேறொரு குழுமத்தை துவக்கி தங்கள் இனப் பற்றை வெளி படுத்துகிறார்கள்.
சிறிய அளவில் செயல்படும் நமக்கே இப்படி என்றால், தமிழ் இனம் என்று போராடும் தமிழ் தலைவர்கள் நிலை என்ன ? தமிழர்கள் தலைவர்களாக வரக் கூடாது என்பதில் திராவிட தலைவர்கள் தெளிவாக இருகிறார்கள் .திட்டம் போட்டு செயல் படுகிறார்கள் .
தமிழ் தலைவர்களே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நீங்கள் திட்டம் போடுவது எப்போது ? தமிழர்களுக்கான அரசியல் கூட்டணி அமைக்க போவது எப்போது ? சாதியை தாண்டி நீங்கள் சிந்திக்க போவது எப்போது ? இதை பற்றி ராமாதாசு திருமா சீமான் மற்றும் பல சிறிய இயக்கம் கட்சி சார்ந்த தலைவர்கள் சிந்திக்க வேண்டும் .
"தமிழர் நாடு தமிழருக்கே" என்ற குழுமத்தில் (FACE BOOK GROUP) திராவிடத்தை வீழ்த்த தமிழர்களாக நாம் இணைந்து செயல் படுவோம்
http://www.facebook.com/groups/faceboolnti72/.
No comments:
Post a Comment