"இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா விரும்புகிறது என்று அறிவித்தோம். அதற்கு என்ன அர்த்தம். அது மற்ற நாடுகளுக்கு நாம் விடுத்த செய்தி. குறிப்பாக இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு விடுத்த செய்தி. எச்சரிக்கை" என்றவர், "அந்த தீர்மானத்தில் ஒரு வார்த்தை தவறியிருந்தால், நாம் தப்படி போட்டிருந்தால், நிலைமை வேறு மாதிரியாக மாறியிருக்கும்" என்றார் ஆணித்தரமாக. ஜெனிவா வாக்கெடுப்பிற்கு பிறகு தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவருமான ப.சிதம்பரம் இப்படி ஆவேசமாகவும், அதிரடியாகவும் பேசியது மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ............ read more
No comments:
Post a Comment