Translate

Thursday, 3 May 2012

தாய்க்கு உயிரை தரவும் யோசிப்பதில்லை!

முதல் படத்தில் பயந்து நிற்கும் யானைக்குட்டி,நான்காவது படத்தில் தன்னைவிட பலசாலியான முதலையை தாக்குகிறது!!!
மிருகங்கள் தாய்க்கு உயிரை தரவும் யோசிப்பதில்லை!!!மனிதர்களில் பலர் பெற்றோருக்கு உணவு தரக்கூட யோசிக்கிறார்கள்!!!

No comments:

Post a Comment