ஐ.நாவுக்கான தூதுவர் பதவி: தமராவுக்குப் பதிலாக ரவிநாத ஆரியசிங்க

இவர் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜூலை முதலாம் திகதியிலிருந்து இவர் ஐ.நாவுக்கான தூதுவராக பணியாற்றுவார்.
இதுவரை ஜெனிவாவில் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றிய தமரா குணநாயகம், கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment