முள்ளிவாய்க்கால் இன அழிப்பினை நினைவு கூருவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் மே 19 ம் திகதி ரபால்கர் சதுக்கத்திற்கு திரண்டு வருமாறு, தமிழகத்தில் இருந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயனார் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஆண்டு தோறும் ஒழுங்கு செய்யப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவு கூரப்படுகின்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு தினமானது, இவ்வருடம் 19 ம் திகதி சனிக்கிழமை 17.௦௦ - 20.00 மணிவரை நடை பெறுகின்றது. இந்நினைவு கூரலிற்கு அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு, தமிழினத்தின் மீது சிறீலங்கா இனவாத அரசினால் நடத்தப்பட்ட கொடூரமான இன அழிப்பினை சர்வதேசத்திற்கு உரத்துக் கூறுமாறு தமிழகத்தில் இருந்து தொப்பிள்கொடி உறவான சிரேஸ்ர ஊடகவியாளர் ஐயனார் அழைப்பு விடுத்துள்ளார்............... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 8 May 2012
தமிழகத்தில் இருந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயனார் அழைப்பு விடுத்துள்ளார் !
முள்ளிவாய்க்கால் இன அழிப்பினை நினைவு கூருவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் மே 19 ம் திகதி ரபால்கர் சதுக்கத்திற்கு திரண்டு வருமாறு, தமிழகத்தில் இருந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயனார் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஆண்டு தோறும் ஒழுங்கு செய்யப்பட்டு உணர்வு பூர்வமாக நினைவு கூரப்படுகின்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு தினமானது, இவ்வருடம் 19 ம் திகதி சனிக்கிழமை 17.௦௦ - 20.00 மணிவரை நடை பெறுகின்றது. இந்நினைவு கூரலிற்கு அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு, தமிழினத்தின் மீது சிறீலங்கா இனவாத அரசினால் நடத்தப்பட்ட கொடூரமான இன அழிப்பினை சர்வதேசத்திற்கு உரத்துக் கூறுமாறு தமிழகத்தில் இருந்து தொப்பிள்கொடி உறவான சிரேஸ்ர ஊடகவியாளர் ஐயனார் அழைப்பு விடுத்துள்ளார்............... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment