1)ஏக இறைவனின் அன்பும்; சமாதானமும் ; சகிப்புதன்மையும் வளற!-பிரார்திப்போம்!
2)இந்தியாவில் ஆண்மீக விழிப்புணர்வு அபிரதமாய் பெறுகவேண்டும்!
4)முக நூலில் உலாவுவதால் தியாணநேரம்,பிரார்த்தனைநேரம் குறைந்து அதனால் வாழ்க்கையில் இடர்கள்,அசுரர்கள் தொந்தரவு கூடுவது உணரமுடிகிறது! எணவே அதனை ஈடு கட்ட கூட்டு பிரார்த்தனை மூலமாக அதிக அருள் ஆற்றலை பொழிந்து கடவுள் நம் நண்பர்களை தேற்ற வேண்டும்!
நாம் பிரார்திக்கிர --தியானிக்கிர நேரம் தான் நம்மை உயிர்ப்பிப்பது!நமது உயிர் ஆகிய ஆவி கடவுளின் ஆவியிடத்திளிருந்து தன்னை பலப்படுத்திக்கொள்ளுகிரது! அன்றாட வாழ்க்கையில் அலசடிபட்டு பலகீனமடைந்திருக்கும் நாம் கூட்டுபிரார்த்தணை செய்தால் வாரம் ஒரு முறை டயருக்கு காற்று அடித்துக்கொள்வதைப்போல பஞ்சர் இல்லாமல் ஓடலாம்! நண்பர்களே ஊர்கூடி தேர் இழுப்பது இறைவன் தொடர்பான விஷயங்களில் கூட்டு முயற்ச்சி பெரும்பலன் தரும் என்பதை ஞாபகப்படுத்தவே பல குருமார்களிடம் தியாணங்கள் கற்றவர்கள் பலர் இந்த தளத்தில் உலவுகிறீர்கள்ஆனால் ஏன் தயங்குகிறீர்கள் எங்கெங்கோ இருப்பவர்கள் எப்படி கூட்டு என நினைக்காதீர்கள் கடவுளின் பார்வைக்கு இது கூட்டு எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடம் மட்டுமாவது தியானித்து விட்டு கடவுளை நோக்கி வேண்டுங்கல் போதும் !அபிரதாமான இறை அருள் உங்களை சூழும்!!!
No comments:
Post a Comment