கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் திகதிகள் அறிவிப்பு

கலைக்கப்பட்ட 3 மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் ஜூலை 12 முதல் 19 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment