உயர்நீதிமன்ற அவசர ஆணை புறக்கணிப்பு
------------------------------ --------------------------
சென்னை, ஜூன் 15-
பத்திரிகையாளர் சின் னக்குத்தூசி நினைவு அறக் கட்டளையின் விருது வழங் கல் நிகழ்ச்சி நடைபெறுவ தாக இருந்த நூலக அரங் கம், உயர்நீதிமன்ற ஆணை யையும் மீறி இழுத்து மூடப் பட்டது. அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பார்வை யாளர்களுடன் கூட்டம் நூலக வளாகத்திலேயே அரையிருட்டில் நடத்தப் பட்டது.
சின்னக்குத்தூசியார் நினைவு அறக்கட்டளை சார்பில் கட்டுரையாளர் களுக்கான விருது வழங்கல் விழா வெள்ளியன்று (ஜூன் 15) சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவ நேயப் பாவாணர் நூலகத் தின் கூட்ட அரங்கில் (எல்எல்ஏ பில்டிங்) நடைபெறுவதாக இருந்தது. அதற்கான கட்ட ணம் செலுத்தப்பட்டு அனு மதியும் பெறப்பட்டிருந்தது.இந்நிலையில் திடீரென நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்று நிர்வாகம், நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அறிவித்தது.
இதை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, நிகழ்ச்சிக்கு அனுமதிக்க ஆணையிட்டு மாலை 5.15 மணியளவில் தீர்ப்பளித்தார்.அவர் தமது தீர்ப்பில், “65 ஆண்டுகளாக ஒரு சிறிய அறையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் விழிப் புணர்வுக் கட்டுரைகள் எழுதி பத்திரிகையாளர் களின் என்சைக்ளோ பீடி யாவாகத் திகழ்ந்தவர் சின் னக்குத்தூசி. காமராஜர் முதல் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் பழகி சமூக அரசியல் விழிப் புணர்வுக் கட்டுரைகள் எழு திய அவரது பெயரால் நடக் கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கக்கூடாது,” என்று கூறினார்.
ஆனால், தீர்ப்பு அறிவிக் கப்பட்ட தகவல் வந்தவுடன் நூலக அதிகாரிகள், அரங்கத் திற்கு ஏற்கெனவே வந்தி ருந்த பார்வையாளர்களை வெளியேற்றிவிட்டு அரங் கத்தைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்கள். அதைத்தொடர்ந்து அறக்கட்டளை பொறுப் பாளர்கள் நூலக வளாகத் திற்கு உள்ளேயே இருக்கும் கார் பார்க்கிங் பகுதியில் திறந்தவெளியில் கூட்டத்தை நடத்த முடிவு செய்தார்கள். அரையிருட்டில் கூட்டம் நடந்தது.
பத்திரிகையாளர் க. திரு நாவுக்கரசு தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு விருதுகளை வழங்கிப் பேசி னார்.வாழ்நாள் சாதனையாள ருக்கான விருது புலவர் வெற்றி மாறனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த கட்டுரை யாளர்களுக்கான விருது கி. இலக்குவன், பழ. அதிய மான், இரா. உமா ஆகியோருக்கு வழங்கப்பட்டன. திருச்சி செல்வேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபால் ஆகியோர் பேசி னர். நூலக அதிகாரிகளின் செயலுக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.
-தீக்கதிர் ஜூன் 16 இதழில் வெளியாகியுள்ள செய்தி
நம் கேள்வி: இது அதிகாரிகளின் செயல்தானா? ஆட்சியாளர்களின் நிர்ப்பந்தம் இதன் பின்னணியில் கிடையாதா? தன் தனிப்பட்ட பண்பு, மரியாதைக்குரிய எழுத்து ஆகியவற்றால் மாற்றுக் கருத்து உள்ளவர்களின் அன்புக்கும் உரியராக இருந்தவர் சின்னக்குத்தூசியார். அவரை அவமதிப்பதன் மூலம் இந்த அரசு என்ன சொல்ல முயல்கிறது?
------------------------------

No comments:
Post a Comment