கனடாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் சிறப்புற தமிழ் திரைப்பட விழாவினை சுயாதீன கலை திரைப்பட மையம் நிகழ்த்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இம்முறை ஸ்காபுரோ சிவிக்சென்ரரில் பத்தாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா எதிர்வரும் June 23 சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. நாடகம், சினிமா போன்ற துறைகள் தமிழர்கள் வாழ்வில் முக்கியத்துவம் அடைந்த அளவுக்கு எம்மவர்களால் தயாரிக்கப்படும் குறும் படங்கள், நீளப்
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆயினும் ஒரு துறை வளர்ச்சியடைவதற்கு பரந்துபட்ட ஆதரவு முக்கியமானது. அந்த அடிப்படையில் இம்முறை கனடா வாழ் தமிழர்கள் எம்மவர்கள் முன்னெடுக்கும் திரைப்பட முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இத்திரைப்பட விழாவினை ஆதரித்து, பார்வையாளர்கள் பெருமளவில் வருகை தந்து ஊக்குவித்து உதவுமாறு வேண்டுகின்றோம்!
No comments:
Post a Comment