Translate

Saturday, 30 June 2012

தமிழனை ஒழித்த திராவிடம்........


சுமத்திய குற்றசாட்டு -- சந்தன மரங்களை கடத்தி விற்றார்.....
தோழர்களே விற்றவன் குற்றவாளி.....சரி அப்போ வாங்கியவன் எங்கே??????????? வாங்கியன் எத்துனை பேர் இதவரை கைது செய்யப்பட்டு இருக்கிறான்??? இதுவரை பதில் இல்லை தோழர்களே.........


அந்த தமிழன் சந்தனகாட்டில் உளவியவரை......கன்னடன் ஒருவன் கூட ஒகேனகல்லில் கால் வைத்து கிடையாது...இன்று நிலையி நேரில் பொய் பாருங்கள்.....நிலைமை உங்களுக்கே தெரியும்.......தமிழனுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சாத்தியமாக வாய்ப்பே இல்லை என்ற நிலை......

இதை விட கொடுமை என்ன தெரியுமா தோழர்களே......இரண்டு திராவிட வந்தேறிகள் இணைந்து அந்த எல்லைசாமியை அழித்தனர்.............

விஜயகுமார் எனும் மலையாளியும்.....கன்னட பாப்பாத்தி ஜெயாவும் கொன்றனர்.....விஷம் வைத்து வஞ்சனை செய்து கொலை செய்து விட்டு....செத்த பிணத்தை சுட்டு வீரவசனம் பேசினர்......அந்த வீர தமிழ் மகனின் பிணத்தின் முறுக்கிய மீசையை வெட்டி கொக்கரித்தனர்..........

ஆனால் மானங்கெட்ட தமிழனோ ....வீரப்பனை வென்ற தாயே என போஸ்டர் ஓட்டினான்.......

--சீமான்
நாம் தமிழர் கட்சி

No comments:

Post a Comment