Translate

Tuesday, 12 June 2012

சிறைவாசிகள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை: கொளத்தூர் மணி, சீமான், ஜே.எசு.ரிஃபாய் விடுதலை முழக்கம்


சிறைவாசிகள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை: கொளத்தூர் மணி, சீமான், ஜே.எசு.ரிஃபாய் விடுதலை முழக்கம்

[காணொளி] தமிழக கொடுஞ்சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் சிறை வாசிகளை விடுதலை செய்யக்கோரி இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் ஞாயிறு(10.06.2012) மாலை  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் தோழர் உமர் கய்யாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக்கழகத்தலைவர் தோழர் ஜே.எசு.ரிஃபாயி, பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் மற்றும் பலர் விடுதலை உரையாற்றினர்.  மேலப்பாளையம் ஊர் மக்கள் அனைவரும் இந்நிகழ்வில் மக்கள் வெள்ளம்போல் திரண்டிருந்தனர். இந்நிகழ்வின் காணொளியினை கீழே காணலாம்.
கம்பம் இப்ராகிம் உரை,

கொள்கை பரப்புச்செயலாளர், இந்திய தேசிய லீக்.

மை.வீரர் அப்துல்லா உரை
ஒருங்கிணைப்பாளர்,
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.

சம்சுதீன் உரை , சிறுபான்மை உதவி அறக்கட்டளை, கோவை.
கொளத்தூர் மணி உரை, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்,
சே.ஜெ.உமர் கயான் உரை, தலைமை ஒருங்கிணைப்பாளர்,
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.
ஜே.எசு. ரிஃபாயி உரை,
தலைவர் , தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக்கழகம்
சீமான் உரை
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

இந்நிகழ்வு சிறப்புடன் அமைய உழைத்தவர்கள்

தோழர்கள் எட்கர் சாலமோன் ராஜா, வழக்கறிஞர் சரவணன், ச.காளீசுவரன், ப.சதீசுகுமார், அன்பு அபு.
48 படங்கள்:

periyarthalam_10062012-1

periyarthalam_10062012-1

No comments:

Post a Comment