தமிழர் தாயகத்தில் இருக்கின்ற தங்களின் உற்றார் உறவினர் நண்பர்கள்படும் கொடுமைகளையும்அவர்கள் சந்திக்கும் மரணங்களையும் எண்ணி மிகவும் ஆழமான கவலையில் இருக்கும் னடியத்தமிழரைச்சந்திக்கும்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினரான னக்குஏற்படும்கவலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இலங்கையில்2009ம் ஆண்டு தமிழர்களுக்கெதிராக நடந்தகொடுமைகளைப்பற்றி என்னுடைய தொகுதி தமிழ்மக்களின் மூலம் அறிந்தபோதுநான்மிகவும் வருத்தமுற்றேன். என்னுடைய உணர்ச்சி இப்படித்தான்இருந்தது.

1970களில் இருந்து சாதாரணமாக கனடியமக்கள் அனுபவிக்கும்அடிப்படை உரிமைகளையும்சுதந்திரத்தையும் இலங்கையில் வாழும்தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்பதை இவர்களைச்ந்தித்தபோதுஅறிந்துகொண்டேன். தமிழர்களுக்கெதிராகவும் அவர்களின் மொழிகலாச்சாரம் என்பவற்றிற்கெதிராக பெரும்பான்மை சிங்களவர்கள்
காட்டும் இனவாதப் போக்கு தெளிவாக தெரிகின்றது. தமிழர்கள்சமத்துவத்துடன் வாழ்வதற்கான ஒருசிறிய உத்தரவாதத்தை பலமுறை முயன்றும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. தவிர்க்கமுடியாதசூழ்சிலையில் ஒருசிலர் வன்முறையைக் கையில் எடுத்தார்கள் கனடிய மக்கள் தங்கள் தாயகமக்களின்கோரிக்கைகளுக்காகன
போராட்டத்தை அமைதியான வழியில் தொடர வற்புறுத்தியபோதும் இலங்கை அரசானது மிகவும்கொடுமையான முறையில் போரைமுடிவுக்குக் கொண்டுவந்த முறையைப்பார்த்துக் கொண்டு
கனடியர்களினால் பார்வையாளர்களாக இருக்க முடியவில்லை..

இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்ட கொடுமையான போக்கைநிறுத்த வேண்டுமென்ற செய்தியைகொடுப்பதற்காக கனடியஅரசுசார்பில் ஒரு அமைச்சர் அனுப்பப்பட்டார். நாமும் பல நாடுகளுடன்
சேர்ந்து சிங்கள அரசிடம் மனிதாபமான முறையில் நடக்கவேண்டுமென்று பல அழுத்தங்களைகொடுத்தோம். அத்துடன் 2009ம்ஆண்டு மனிதாபிமான உதவியாக 22.5 மில்லியன்டொலர்களையும்வழங்கினோம்.
கனடியத் தமிழர்கள் சார்பில் சிறீலங்கா அரசிற்கெதிராக கனடிய அரசுகடுமையான நடவடிக்கைகளைஎடுக்கவேண்டுமெனவும் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அவலமான நிலையையும்
பற்றி கனடியப் பாராளுமன்ற அமர்வுகளின்போது; நான் தொடர்ந்துகுரல்கொடுத்து வந்துள்ளேன்;.

சிறீலங்கா அரசும் படைகளும் இழைத்த போர்க்குற்றம் பற்றிவெளிப்படையானதும் சுதந்திரமானதுமானஒரு விசாரணைநடாத்தப்படவேண்டுமென போர்முடிவுற்றதில் இருந்து கனடாஅழைப்பு விடுத்துவருகின்றது. பொதுநலவாய அமைப்புமூலமும் வேறு வழிகளிலும் இராசதந்திர அழுத்தங்களைகொடுத்துவருகின்றோம்.
போரின் இறுதி வாரங்களில் போராளிகளின்மேலும்
பொதுமக்களின்மேலும் புரியப்பட்ட காட்டுமிராண்டித்தனமானகொடுமைகளை பீபீசியின்அறிக்கைமூலம் தெரிந்து கொண்டேன்.இவற்றின் நம்பகத் தன்மையை நான் உறுதியாக ஏற்றுக்கொள்கின்றேன்எனது கருத்துப்படி சர்வதேசப் பார்வையாளர்களினால் ஒருவெளிப்படையானமுழுமையான விசாரணை நடத்தப்பட்டு ஒரு
நீதியான சமரசம் ஏற்படும்வரை சிறீலங்கா அரசாங்கத்திற்கெதிராகமுழுஅளவிலானபொருளாரத்தடையை அமுல்படுத்த வேண்டும்.மகாத்மா காந்தி கூறியதுபோல் சோகத்தின் மத்தியிலும்நம்பிக்கையைக்
கைவிடவேண்டாமென்று கனடியத் தமிழ்மக்களுக்கு வலியுறுத்திக்கூறவிரும்புகின்றேன்.காலத்திற்குக் காலம் அடக்குமுறையாளர்களும் கொலைகாரர்களும்தங்களையாரும் வெல்லமுடியாதுஎன்று இறுமாப்போடு இருந்தாலும்இறுதியில் அவர்கள் வீழ்த்தப்படுவார்கள் என்பது வரலாறுகள் மூலம்
உண்மையென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள.உண்மையும் அன்பும் எப்போதும்வெல்லும் என்பது வரலாற்றின் நியதி.நான் தொடர்ந்தும் கனடியத் தமிழ் சமூகத்திற்கு நட்புக்கரம்
நீட்டுவதோடு உங்களுக்காக கனடியப் பாராளுமன்றத்திலும்உலகெங்கும் அமைதியான வழிகளில்மனிதஉரிமைகளுக்காக குரல் கொடுத்து வருவேன்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment