குன்னூர், ஜூலை 17 : டெல்லியில் ராணுவ மற்றும் விமானப் படையில் பணியாற்றும் 10 நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. பயிற்சி பெற்றவர்களுக்கு குன்னூரில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பயிற்சியில் சிங்கள வீரர்களும் இடம்பெற்றிருந்ததால் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளும், அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த இலங்கை அதிகாரிகள் இன்று இலங்கை திரும்பினர்
No comments:
Post a Comment