
இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் அணு உலை அமைக்க
அந்த மாநிலத்தில் உள்ள அரசு அனுமதிக்க இல்லை !
தமிழ் இனத்தின் மாநிலத்தில் அனுமதி கொடுக்க பட்டு உள்ளது
காரணம் தமிழனுக்கு என்று கேட்பதற்கு யாரும் இல்லை !
தமிழ் நாட்டில் இருப்பார்கள் தமிழனை ஆழ வேண்டும் என்று வந்தவர்களே
தமிழனை இருந்து வாழ வந்தவர்கள் இல்லை !
நாம் தமிழர் கட்சி தலைவர்
-செந்தமிழன் சீமான்
No comments:
Post a Comment