Translate

Tuesday, 14 August 2012

காங். கூட்டணியிலிருந்து கருணாநிதி உடனே வெளியேற வேண்டும்-சிங்களத் தலைவர் அழைப்பு


சென்னை: இலங்கைப் பிரச்னையில் இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு தவறானதாகும். அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்காகவே நான் டெசோ மாநாட்டுக்கு வந்தேன். இதுபோன்ற மாநாடுகள் அதிக அளவில் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளார் சிங்களத் தலைவரும், இலங்கை நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான விக்ரமபாஹு கருணாரத்ன.
டெசோ மாநாட்டுக்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பின்னர் பேசுகையில்,..................... read more 

No comments:

Post a Comment