கணனிகளை ஊடுருவி(hack) அதில் உள்ள தகவல்கள் கடவுச்சொற்கள் திருடுவது போல் (passwords) உங்கள் மூளையையும் ஊடுருவி அதில் உள்ள தகவல்களைத் திருடும் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு $300 பெறுமதியான காது ஒலிவாங்கி (ear phone) போன்ற ஒரு கருவி போதுமானதாகும். நாம் அர்த்தமுள்ள ஒன்றைப் பார்க்கும் போது எமது மூளையில் இருந்து வெளிவரும் P300 சமிக்ஞைகளில் இருந்து தகவல்களைப் பெற முடியும்.
நரம்பியல் நிபுணர்களும் குறியீட்டு நிபுணர்களும் இணைந்து மூளையை ஊடுருவும் தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இவர்கள் ஒருவரின் மூளைக்குள் தமக்கென ஒரு கடவுட்சொல்லை உள்புகுத்திவிடுவர். கணனி விளையாட்டுக்களில் பாவிக்கப்படும் brain computer interfaces (BCI) மூளையை ஊடுருவப் பாவிக்கப்படுகிறது.
கணனி விளையாட்டில் பாவிக்கப்படும் brain computer interfaces (BCI) |
No comments:
Post a Comment