மே 18 சிறிலங்கா அரசால் தமிழீழ மக்கள் மேல் 1917லிருந்து ஆரம்பிக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்ட நாள், உலக புவியியல் அரசியலில் சில உலக நாடுகள் தமது சொந்த நலம் கருதி, தமிழ் மக்களின் அழிவை கண்டும் பார்வையாளர்களாக இருந்த நாள்.
ஆகஸ்ட் 6. 2006 ல் மூதூரில் பிரெஞ்சு மனித நேய அமைபிற்கு தொண்டர்களாக தமிழீழ மக்களுக்கு தொண்டு செய்த 17 தமிழீழ மக்கள் தொண்டர்கள் சிறிலங்கா இராணுவத்தால் ஒவ்வொருவராக தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்கள்...... READ MORE
No comments:
Post a Comment