Translate

Sunday 22 May 2011

யாழ்ப்பாணத்தில் 28 புதிய புத்தர்கள்!

ஒவ்வொரு கிராமங்களிலும் புத்தவிகாரைகளை அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 28 புத்தர்கள் தற்போது யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.


யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளில் வைப்பதற்காக 28 புத்தர் சிலைகள் பலாலிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 17ஆம் திகதி பலாலியில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்ட வெசாக் முழுநிலா நாள் நிகழ்வுகளின் போது இந்த 28 புத்தர் சிலைகளும் எடுத்து வரப்பட்டிருந்தன. அன்றைய நிகழ்வுகளுக்காகப் பலாலி படைத்தளம் எங்கும் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பிரமாண்டமான வெசாக் பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம் பெற்றன. இதில் யாழ். மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தலைமையில் ஆயிரத்து 400 படையினர் கலந்துகொண்டனர்............ read
யாழ்பாணத்தில் புத்தர் சிலைகளும் ஊர் வலம்......... read 

No comments:

Post a Comment