வல்வெட்டித்துறை சிறுவர் நிகழ்வை குழப்ப முயன்ற ராணுவத்தினர்
வல்வெட்டித்துறை கொட்டியால் கடற்கரைப் பகுதியில் நேதாஜி கழக விளையாட்டு மைதானத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கென ஏற்படு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கழக கொடியினை அகற்றுமாறு இராணவத்தினர் வற்புறுத்தியதாக இளைஞர்கள் தன்னிடம் முறைப்பாடு செய்ததாக எம் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை உதவிக்கு அழைத்த போதும் முன்பே தனக்கு இராணுவத்தினருடன் முரண்பாடுகள் சிலவுள்ளதால் அதற்கு சற்றுதயங்கியதாகவும், பிணக்கு அதிகரித்தால் தனக்கு தெரியப்படுத்துமாறும் குறித்த கழக இளைஞர்களுக்கு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment