பிரித்தானிய எல்லை முகவர் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இலங்கையர் உட்பட்ட சட்ட விரோத பணியாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லெசஸ்டர் ஆடைத் தொழிற்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது... MORE
No comments:
Post a Comment