திருமலை சம்பூர் பகுதியில் உள்ள பல ஏக்கர் காணிகளை இந்தியாவிற்கு தாரை வார்க்க இலங்கை அரசு முடிவெடுத்தது இதை அடுத்து அந்த பகுதியில் வாழும்
1112குடும்பங்களை சேர்ந்த நாலாயிரம் மக்களும் திரண்டு எழுந்து தமது எதிர்ப்பினை மகிந்தாவிற்கு காட்டியுள்ளனர் .
இப்பகுதியில் நாற்பத்தாறு குளங்களும் நான்கு பாடசாலைகளும் உள்ளன .http://www.ethirinews.com/?p=6417
No comments:
Post a Comment