Translate

Sunday 15 May 2011

Please Click a Vote for an Young Scientist!

உலகளாவிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூகுள் அறிவியல் கண்காட்சிப் போட்டியில் முதல் 60 பேர்களில் ஒருவராக நிமல் சுப்பிரமணியன் என்ற எட்டாம் வகுப்புச் சிறுவர் ஒருவர் முன்னணியில் இருக்கிறார். கலிபோர்னிய மாநிலத்தில் படிக்கும் இவரது பெற்றோர் மதுரையைச் சேர்ந்தவர்கள். இவர் தமிழ் மூலிகைகள் சிலவற்றின் புற்றுநோயைக் குணமாக்கும் தன்மையினைக் கண்டறிவதில் ஆர்வம் காட்டுகிறார். சில மூலிகைகள் பிற தாவரங்களின் வளர்ச்சியை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்று தன் சோதனையின் மூலம் அறிவிக்கிறார். இவர் இந்தப் போட்டியில் வெல்வது பொதுமக்களின் வாக்கெடுப்பில் அடங்கியுள்ளது. எனவே அனைவரும் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி ஓரிரு விநாடிகளில் வாக்களித்தால் இவர் வெல்வது உறுதி. விரைவில் உங்கள் வாக்குக்களை அளிக்குமாறு வேண்டுகிறேன். இதனை உங்கள் அனைத்து நண்பர்களுக்கும் பரப்பவும். நன்றி!
http://www.google.com/events/sciencefair/projects/can_anticancer_agents_used_in_food_inhibit_the_germination_and_protein_content_in_the_experimental_seeds.html

No comments:

Post a Comment