
வீரப்பன் சமாதி அமைந்துள்ள மூலக்காட்டில் (மேட்டூர், தமிழ் நாடு), தமிழினப் படுகொலைகள் புத்தகத்தை மனிதம் வெளியீட்டார் அக்னி சுப்பிரமணியத்திடமிருந்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின் அன்மையில் சிறையிலிருந்து விடுதலையான வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பெற்றுக் கொண்டார். (24.05.2011).
No comments:
Post a Comment