Translate

Monday, 23 May 2011

கிளிநொச்சி ஜெயபுரத்தில் உள்ள வீதி ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’ என்ற பெயருடன்...


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகர் என வெளிநாடுகளால் வர்ணிக்கப்பட்டு வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் கிராமத்தில் வீதி ஒன்றுக்கு ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகை நாட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஜெயபுரத்தில் இருந்து பல்லவராயன்கட்டு நேக்கி பிரயாணிக்கையில் ஜெயபுரம் சந்தைக்கு அருகாமையில் இருக்கும் இரண்டு வீதிகளில் ஒன்றுக்கு ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’  என்ற பெயரும், மற்றைய வீதிக்கு ‘அழுத் மாவத்தை’ என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வெள்ளை தீந்தை பூசப்பட்ட பலகையில் கறுப்பு மையால்  பிரஸ்தாப வீதிகளின்  பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன........... read 

No comments:

Post a Comment