என்னதான் அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்து விட்டதாவும், அதற்குப் பதில் கூறப் போவதில்லை என்று கூறிக் கொண்டிருந்தாலும், மற்றொரு புறத்தில் அதற்குப் பதில் அனுப்பும் காரியம் மும்முரமாகவே நடக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் சர்வதேச ரீதியாக இலங்கையை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விடக் கூடியவை என்பதால், அரசாங்கம் இதைப் பற்றி உள்ளூரில் கூறுவதற்கும் வெளியே நடந்து கொள்வதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும்.உள்நாட்டில் தாம் பணிந்து போவது போலக் காட்டிக் கொள்ளாமல், அதேவேளை சர்வதேச சமூகத்தைத் திருப்தி செய்ய வேண்டிய நிலை அரசுக்கு உள்ளது. இது தான் இப்போது அரசாங்கத்தின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.............. read
No comments:
Post a Comment