அந்தப் பகுதியில் விதைக்கப்பட்ட 800 மாவீரர்களின் கல்லறைகள் அழிக்கப்பட்டு இந்த முகாம் அமைக்கப்படுவதாக அவர்களின் உறவினர்கள், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கவலையுடன் முறையிட்டுள்ளனர்.
தமது உடன் பிறப்புக்கள் புதைக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த நினைவுக்கல்லறைகள் அவர்களது உடல்கள் சிதைக்கப்படுவது வேதனையளிப்பதாக அந்த மக்கள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவித்தனர்.
இத்தகைய செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரியுள்ளனர்.
இத்தகைய செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment