பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடற்படைத் தளம் ஒன்றிற்குள் அதிரடியாக நுழைந்து பெரும் சேதம் உண்டு பண்ணிய தாலிபன் ஆயுததாரிகளிடம் இருந்து நெடுநேர கடும் சண்டைக்குப் பின்னர் பாதுகாப்பு படையினர் அத்தளத்தின் கட்டுப்பாட்டை மீட்டுள்ளனர்.
மெஹ்ரான் என்ற கடற்படை விமான தளத்திற்குள் ஞாயிறு இரவு அதிரடியாக நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கே ஓடுதளத்தில் நின்றிருந்த விமானங்களை முதலில் தாக்கியிருந்தனர். விமானப் பணிமனைகளில் இருந்த கருவிகளையும் அவர்கள் சேதப்படுத்திருந்தனர். ரொக்கெட் குண்டுகளை வீசி பல யுத்த விமானங்களை அவர்கள் சேதப்படுத்தியும் அழித்தும் இருந்ததாக சம்பவங்களை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்............. read
No comments:
Post a Comment