Translate

Monday, 23 May 2011

தாத்தா கருணாநிதியைக் காட்டிக்கொடுத்த தயாநிதி மாறன்

  •  கலைஞரின் ஏமாற்று வேலைகள் பலவிதம், சித்து விளையாட்டுகளும், நடிப்புகளும் ஒருவிதம். 
  • ஆனால் 40,000 பொதுமக்கள் சாகும்போது கூட இவர் நாடகமாடி, தனது ஆட்சியையும், குடும்பத்தையும் காப்பாற்ற முனைந்துள்ளார் என்பதே வெட்கக்கேடான விடையமாக உள்ளது. 
  • ஈழத் தமிழர்களுக்கு இவர் செய்த துரோகம் மண்ணில் கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை மறக்கமாட்டான் !
அமெரிக்க தூதுவர்கள் சிலரைச் சந்தித்த தயாநிதி மாறன், கருணாநிதி ஒருபோதும் மத்திய அமைச்சரைவில் இருந்து விலகமாட்டார் என்றும், 2008ம் ஆண்டு அவர் அவ்வாறு அறிவித்ததும் அனைவரது கவனத்தையும் திசை திருப்பவே என்றும், மற்றும் 2009ம் ஆண்டு நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஒரு நாடகமே எனவும் கூறியுள்ளார். இவர் கூறிய கூற்றுக்களை, அப்படியே அமெரிக்க அதிகாரிகள் தமது தலைமைச் செயலகத்துக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பிய அச்செய்திகளே தற்போது வெளியாகியுள்ளது.............. read



No comments:

Post a Comment