இரண்டு வருடங்களுக்க முன்பு இலங்கையில் நடைபெற்று முடிந்ததாக கூறப்படும் போரின் பின் அதன் விளைவுகளை அந்த மனிதர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற காலமிது. போர் ஒன்று நடைபெற்றதற்கும் அப் போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் உருவாகியமைக்குமான காரணங்கள் இப்பபொழுதும் அப்படியே கவனிப்பாரற்று இருக்கின்றுது. ஆனால் போரின் இறுதிக் கணங்களில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களும் மற்றும் மனித உடல்களை குறிப்பாக பெண்களின் உடல்களை சித்திரவதையும் வன்புணர்ச்சியும் செய்தற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆகவே இந்தப் போரின் இறுதியில் எவ்வாறு இலங்கை இராணுவம்> அதாவது சிங்கள தேசியவாதிகள்> மனித உடல்களை குறிப்பாக தமிழ் பெண்களின் உடல்களை நோக்கினர்> பார்த்தனர்> பயன்படுத்தினர் என்பது தொடர்பாக இக் கட்டுரையானது ஆராய்கின்றது............ read
No comments:
Post a Comment