மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 23 May 2011
கனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள்
“கற்பு என்பது அகராதியில் இருந்துதான் போய்விட்டது…ஆனா மனசிலயிருந்து இன்னும் போகயில்ல” என அணங்கு நாடகத்தில் ஒரு வசனம் வருகின்றது. ஆனா “மனை யில் வீட்டிருப்பவள் மனைவி” என்கின்ற அர்த்தம் பொதிந்த சொல் இன்றும் பரவலாகவும் பொதுவாகவும் தமது பெண் துணையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த சொல் அகராதியில் இருந்து இன்னும் போகவில்லை. திருமணமான பெண் என்பவள்; வீட்டில் (மனையில்) வெறுமனே ஒன்றும் செய்யாது வீட்டிருப்பவள் அல்ல. அவள் இன்றும் ஆண்களுக்கு முன்பு எழுந்து (விதிவிலக்குகள் உண்டு) இறுதியாகவே படுக்கவும் செல்கின்றாள். அதாவது வீட்டின் அனைத்து அல்லது பெரும்பாலான வேலைகளை செய்கின்ற வேலையாள். மேலும் இன்று பெண்கள் தொழில் துறையிலும் வேலை செய்து வீட்டு வேலைகளுகம் செய்கின்றனர். .............. read
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment