மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 22 May 2011
நடிகர் நாசர் தமிழினப் படுகொலைகள் புத்தகத்தை .............
நடிகர் நாசர், தமிழினப் படுகொலைகள் புத்தகத்தை (NESOHR மற்றும் SNE இணைந்து தயாரித்த ஆவணத்தை மனிதம் வெளியீட்டாளர் புத்தகமாய் கொண்டு வந்தது) மனிதம் அலுவலகத்திற்கு 26.02.2011 மதியம் நேரில் வந்து பெற்றுக் கொண்டார். அப்போது மனிதம் அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்ரமணியம் அவர்களுடன் ஈழம் தொடர்பான செய்திகளை கலந்துரையாடினர்.
Massacres of Tamils-Actor Satyaraj commenting on book!
No comments:
Post a Comment