மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 27 June 2011
கூகிளில் தமிழ்மொழி மொழிபெயர்ப்பு!( படங்கள் இணைப்பு)
கூகுளில் தற்போது தமிழ்மொழியிலும் மொழிபெயர்ப்பு வசதி செய்யப்பட்டுள்ளன. தமிழிலிருந்து ஏனைய மொழிகளுக்கும் அதேபோன்று வேறு மொழிகளிலிருந்து தமிழ்மொழிக்கும் மொழிபெயர்ப்பு செய்யமுடியும்.
முழுமையான பதிப்பாக இது வெளியிடப்படாதபோதும் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்வதற்கு இது போதுமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment