கொழும்பு, ஜூன் 27- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமிங்கே இலங்கைக்கு துரோகம் செய்தார் என்று அமைச்சர் பசில் ராஜபட்ச குற்றம்சாட்டியுள்ளார்.
எம்பிலிபிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையி்ல அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது............. read more

No comments:
Post a Comment